BREAKING NEWS

புதுச்சேரியில் பிரான்ஸ் தேசிய தினம் அனுசரிப்பு.

312

நாட்டு தேசிய தின விழாவை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் மாவட்ட ஆட்சியர், பிரான்ஸ் துணை தூதர் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

பிரான்ஸ் நாட்டின் மன்னராட்சி முறை, கடந்த 1789- ஆம் ஆண்டு ஜூலை 14-ஆம் தேதி நடைபெற்ற புரட்சி மூலம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு மக்களாட்சி நிறுவப்பட்டது.

இதன் நினைவாக ஆண்டு தோறும் ஜூலை 14-ஆம் நாள் அந்நாட்டின் தேசிய தினமாக அனுசரிக்கப்படுகிறது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக , எளிமையான முறையில் இருநாட்டு தேசிய கீதங்கள் பிரெஞ்ச் ராணுவ வீரர்கள், முன்னாள் ராணுவத்தினர், பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள்.

மற்றும் பொதுமக்கள் யாரும் அதில் பங்கேற்கவில்லை, இந்நிகழ்ச்சியில் இந்தியா, பிரான்ஸ் நாடுகளின் தேசிய கீதங்கள் ஒலிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள புதுச்சேரி நியூஸ் சேனலில் இணைந்திருங்கள்!

TO GET LATEST NEWS UPDATE IN FACEBOOK

LIKE OUR FACEBOOK PAGE @ HTTPS://WWW.FACEBOOK.COM/WWW.PUDUCHERRYNEWS.IN

TO JOIN OUR FACEBOOK GROUP https://www.facebook.com/groups/553242838952336

வாட்ஸ்அப் குழுவில் இணைய : TO JOIN OUR WHATSAPP GROUP, CLICK THE LINK BELOW HTTPS://CHAT.WHATSAPP.COM/F8XBURAP1UU

பிரான்ஸ் நாட்டு தேசிய தின விழாவை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் கொரோனா பரவல் காரணமாக எளிமையான முறையில் இருநாட்டு தேசிய கீதங்கள் ஒலிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *