BREAKING NEWS
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் பயிற்சியுடன் வேலை வாய்ப்பு..

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் பயிற்சியுடன் வேலை வாய்ப்பு..

133

தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் மூலம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பிட்டர் பணிகளுக்கு தற்போது பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

10ஆம் வகுப்பு முடித்தவர்கள் இப்பயிற்சியில் சேரலாம். மத்திய அரசு சார்பில் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் மேலும் பல பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

சில நாட்களுக்கு முன்பு தெற்கு இரயில்வே அப்பரண்டீஸ் குறித்த அறிவிப்பும் வெளியானது.

இதேபோல் மற்ற சில துறைகளிலும் அப்பரண்டீஸ் பயிற்சியில் சேர அரசு இந்த முயற்சி எடுத்துள்ளது. தமிழகத்தில் திறன் வாய்ந்த இளைஞர்களை உருவாக்கும் நோக்கில் இத்திட்டம் செயல்படும்.

6 மாதங்கள் அடிப்படை பயிற்சி என மொத்தத்தில் 25 மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும். இப்பயிற்சியில் சேர 10 வகுப்பு தேர்ச்சி போதுமானது.

ஆர்வமுள்ள இளைஞர்கள்

https://apprenticeshipindia.org/apprenticeship/opportunity-view/60f96e398efcd74b163ef3a2

என்ற ஆன்லைன் முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள புதுச்சேரி நியூஸ் சேனலில் இணைந்திருங்கள்!

TO GET LATEST NEWS UPDATE IN FACEBOOK

LIKE OUR FACEBOOK PAGE @ HTTPS://WWW.FACEBOOK.COM/WWW.PUDUCHERRYNEWS.IN

TO JOIN OUR FACEBOOK GROUP https://www.facebook.com/groups/553242838952336

வாட்ஸ்அப் குழுவில் இணைய : TO JOIN OUR WHATSAPP GROUP, CLICK THE LINK BELOW HTTPS://CHAT.WHATSAPP.COM/F8XBURAP1UU




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *